ETV Bharat / state

அம்மா உணவகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு - minister rajendra balaji inspection in amma hotel virudhunagar

விருதுநகர்: பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் அம்மா உணவகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆகியோர் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

minister rajendra balaji inspection in amma unavagam

author img

By

Published : May 16, 2020, 9:39 PM IST

Updated : May 16, 2020, 11:11 PM IST

ஊரடங்கு உத்தரவால் ஏராளமானோர் உணவின்றி தவித்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆறு அம்மா உணவகங்களில் தினம்தோறும் 5000க்கும் மேற்பட்டோர் இலவசமாக உணவு சாப்பிட்டு வரும் நிலையில் உணவின் தரம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவின் தரம், அளவு, சுவை குறித்து ஆய்வு மேற்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கினர். பொதுமக்கள் பலரும் இலவச உணவினை பால் வளத்துறை அமைச்சரிடமிருந்து பெற்றுச் சென்றனர்.

இதையும் படிங்க... பசியால் வாடிய குரங்குகளுக்கு பழம் கொடுத்த பால்வளத்துறை அமைச்சர்

Last Updated : May 16, 2020, 11:11 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.