ETV Bharat / state

பசியால் வாடிய குரங்குகளுக்கு பழம் கொடுத்த பால்வளத்துறை அமைச்சர் - பசியால் வாடிய குரங்குகளுக்கு பழம் கொடுத்த பால்வளத்துறை அமைச்சர்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அய்யனார் கோயில் வனப்பகுதியில் பசியால் வாடி வரும் குரங்குகளுக்கு வாழைப் பழங்கள் கொடுத்து பசியாற்றினார்.

minister rajendra balaji gives food for monkeys in ayyanar temple

author img

By

Published : May 15, 2020, 8:05 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அய்யனார் கோயில். இப்பகுதியில் பழங்குடியின மக்கள் 35 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரம் இல்லாமல் பசியால் வாடி வரும் இவர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரிசி, பலசரக்கு பொருட்கள், போர்வை உள்ளிட்டவைகளை வழங்கினார்.

குரங்குகளுக்கு பழம் கொடுத்த பால்வளத்துறை அமைச்சர்

ராஜபாளையம் சுற்றுலாத்தலமான அய்யனார் கோயில் வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வராததால் அப்பகுதியில் வாழும் குரங்குகள் பசியால் வாடி வருகின்றன. இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பசியால் வாடிய குரங்களுக்கு வாழைப் பழங்கள் கொடுத்து குரங்குகளுடையை பசியை ஆற்றினார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.