ETV Bharat / state

தகாத உறவு வைத்திருந்த மகளை கொன்ற தந்தை! - daughter

விருதுநகர்: அருப்புகோட்டை அருகே தகாத உறவு வைத்திருந்த மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு வைத்திருந்த மகளை கொன்ற தந்தை!
author img

By

Published : Mar 29, 2019, 8:06 PM IST

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு விவிவி நகரில் வசித்து வருபவர் கணேசன். இவர் சம்சா வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவருடைய மூன்றாவது மகள் ஆனந்திக்கு (30), ரமேஷ் என்பவருடன் திருமணமாகி ஏழு மற்றும் இரண்டு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.ஆனந்தி நரிக்குடி அருகே மேலகள்ளிக்குளம் என்ற கிராமத்தில் தலையாரியாக பணி செய்து வந்தார்.

ஆனந்தியின் கணவர் ரமேஷ் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து விடவே ஆனந்தி தன் மகன்களுடன் மல்லாங்கிணறில் தன் தந்தையின்வீட்டின் அருகே வசித்து வந்தார். இந்நிலையில், ஆனந்திக்கும் கல்குறிச்சியில் தலையாரியாக பணி செய்து வரும் கணபதி என்பவருக்கும் நட்பு ஏற்படவே நாளடைவில் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். கணபதி ஏற்கனவே திருமணம் ஆனவர்.

நேற்றய தினம் ஆனந்தியின் அக்காவின் கணவர் சந்தன மாரியப்பனை, கல்குறிச்சி தலயாரி கணபதி வழிமறித்து ஆனந்தியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார்.இதனையடுத்து சந்தன மாரியப்பன் தன் மாமனார் கணேசனிடம் நடந்த நிகழ்வை கூறி உங்கள் மகளால் மிகுந்த அவமானமாகவும் தலைகுனிவாகவும் உள்ளது என தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தியின் தந்தை கணேசன் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் ஆனந்தியின் வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து வெளியே வந்த ஆனந்தியின் கழுத்தை கயிற்றால் நெறித்து கொலைசெய்துள்ளார்.இதைத்தொடர்ந்து, கணேசன் காவல்துறையிடம் சரணடைந்தார்.

விருதுநகர்     
29- 3 - 19

தகாத உறவால் மகளை கொன்ற தந்தை காவலர்களால் கைது .

விருதுநகர் மாவட்டம் 
அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு விவிவி நகரில் நள்ளிரவு நடந்த குடும்ப தகராறு காரணமாக கிராம உதவியாளர் ஆனந்தி என்பவர் கழுத்தை நெறித்து கொலை இச்சம்பவம் சம்பவம்  தொடர்பாக அவரது தந்தை கணேசன் என்பவரை கைது செய்து மல்லாங்கிணறு காவல்துறையினர் விசாரணை 

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு விவிவி நகரில் வசித்து வருபவர் கணேசன். இவர் சம்சா வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவருடைய மூன்றாவது மகள் ஆனந்தி (வயது 30). ஆனந்திக்கு ரமேஷ் என்பவருடன் திருமணமாகி 7 மற்றும் 2 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

ஆனந்தி நரிக்குடி அருகே மேலகள்ளிக்குளம் என்ற கிராமத்தில் தலையாரியாக பணி செய்து வந்தார். இந்நிலையில் ஆனந்தியின் கணவர் ரமேஷ் 5 வருடங்களுக்கு முன் இறந்து விடவே ஆனந்தி தன் மகன்களுடன் மல்லாங்கிணறில் தன் தந்தையின்  வீட்டின் அருகே வசித்து வந்தார்.

இந்நிலையில் ஆனந்திக்கும் கல்குறிச்சியில் தலையாரியாக பணி செய்து வரும் கணபதி என்பவருக்கும் நட்பு ஏற்படவே நாளடைவில் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். கணபதி ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனந்தியின் அக்காவின் கணவர் சந்தன மாரியப்பன் என்பவர் கல்குறிச்சியில் கடை நடத்தி வருகிறார். 

நேற்றய தினம் கல்குறிச்சி தலயாரி கணபதி, ஆனந்தியின் அக்காவின் கணவர் சந்தன மாரியப்பனை வழிமறித்து ஆனந்தியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். இதனால் அவமானமடைந்த ஆனந்தியின் அக்காவின் கணவர் சந்தன மாரியப்பன் தன் மாமனார் கணேசனிடம் நடந்த நிகழ்வை கூறி உங்கள் மகளால் மிகுந்த அவமானமாகவும் தலைகுனிவாகவும் உள்ளது என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தியின் தந்தை கணேசன் நேற்று இரவு 1 மணி அளவில் ஆனந்தியின் வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து வெளியே வந்த ஆனந்தியின் கழுத்தை கயிற்றால் நெறித்து கொலைசெய்துள்ளார் ஆனந்தியின் தந்தை கணேசன். ஆனந்தி இறந்துவிடவே கணேசன் காவல்துறையிடம் சரடைந்தார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.

TN_VNR_2_29_MURDER_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.