ETV Bharat / state

அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வில்வித்தை போட்டி! - அப்துல் கலாம்

விருதுநகர்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ஆறாயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற வில்வித்தை போட்டி நடைபெற்றது.

archery-competition-on-the-eve-of-abdul-kalams-birthday

author img

By

Published : Oct 15, 2020, 5:22 PM IST

Updated : Oct 15, 2020, 6:28 PM IST

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 89ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேவுள்ள தனியார் வில்வித்தை பள்ளி சார்பில் மாணவ, மாணவிகளுக்கான உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6,000 மாணவர்கள் ஆன்லைன் வழியாக பங்கேற்றனர். மேலும் இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தனர். இதன் மூலம் இந்நிகழ்ச்சியானது உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வில்வித்தை போட்டி

பின்னர் இப்போட்டியில் சிறப்பாக அம்பு எய்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பார்வேர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமைச்சர் வாகனம்

Last Updated : Oct 15, 2020, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.