ETV Bharat / state

தள்ளு...தள்ளு... பெண்கள் பேருந்தை தள்ளிச்செல்லும் வீடியோ...

author img

By

Published : Oct 3, 2022, 10:02 PM IST

விழுப்புரம் அருகே நடுவழியில் நின்ற பேருந்தை பெண்கள் தள்ளிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெண்கள் பேருந்தை தள்ளிச்செல்லும் வைரல் வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் சென்னையில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இலவச பயணத்தை ஓசி என கிண்டலடிக்கும் விதமாக பேசினார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் உயர் கல்வித்துறை அமைச்சரின் பேச்சுக்குப் பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கண்டாச்சிபுரம் வரை செல்லும் பேருந்து எண் 7, சில தினங்களுக்கு முன்னர் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது.

பெண்கள் மட்டுமே அதிகமாகப் பயணம் செய்ததால், வேறு வழியின்றி மாணவிகள் இறங்கி நடுரோட்டில் பேருந்தை தள்ளி சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அரசின் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேருந்துகள் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.