ETV Bharat / state

ப.சிதம்பரம் குற்றவாளி கிடையாது -விஷ்ணு பிரசாத்

author img

By

Published : Sep 25, 2019, 8:45 PM IST

விழுப்புரம்: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே தவிர, குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்று விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ளார்.

vishnu prasad

விழுப்புரம் மாவட்டம் பனையபுரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி அறிமுகக் கூட்டம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆரணி மக்களவை உறுப்பினர் விஷ்ணுபிரசாத், திமுக வேட்பாளர் நா.புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் புகழேந்தியின் வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அயராது உழைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷ்ணுபிரசாத், ’தமிழ்நாட்டு மக்கள் இந்த ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர். பால் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை மக்கள் மறக்கமாட்டார்கள்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே தவிர, குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை’ என்றார்.

Intro:விழுப்புரம்: ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளதே தவிர, குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்று ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் கூறியுள்ளார்.Body:விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி அறிமுக கூட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைப்பெற்றது

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி செயல்தலைவரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத் மற்றும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் புகழேந்தியின் வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அயராது உழைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆரணி நாடாளுமன்ற எம்.பி. விஷ்ணுபிரசாத் எம்.பி.,

'விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி அதிக வித்தியாசத்தில் வெற்றிப்பெறச்செய்ய காங்கிரஸ் கட்சியினர் உழைக்க வேண்டும் என்றார்.

மேலும் மக்கள் இந்த ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர். பால் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை மக்கள் மறக்கமாட்டார்கள்.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளதே தவிர குற்றவாளி என நிரூபிக்கப் படவில்லை' என்றார்.Conclusion:இந்த கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.