ETV Bharat / state

தீபாவளியன்று டாஸ்மாக்கில் கோடிகளைக் கொட்டிய வேலூர் ‘குடிமகன்’கள்!

author img

By

Published : Oct 29, 2019, 10:56 AM IST

வேலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் ரூ.12.50 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

vellore-tasmac

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயித்து மதுவிற்பனை செய்துவருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளியை மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் கொண்டாடியதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

அந்தவகையில் வேலூர் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி தீவிர மதுவிற்பனை நடைபெற்றது. தீபாவளி நாளன்றும், மறுநாள் திங்கள்கிழமை இந்த இரண்டு நாட்களில் மட்டும் வேலூர் மாவட்டத்தில் ரூ.12.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகள் - வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 187 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் மதுபான வகைகளைப் பொறுத்தவரை பீர் பாட்டில்கள் மட்டும் மொத்தம் ஏழாயிரம் பெட்டிகளும் மற்றும் விஸ்கி, ரம் என பிற மதுபான வகைகள் ஒன்பது ஆயிரம் பெட்டிகள் விற்பனை ஆகியிருப்பதாக டாஸ்மாக் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

Intro:வேலூர் மாவட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் ரூ 12.50 கோடிக்கு மது விற்பனை
Body:தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்து வருகிறது அந்த வகையில் நேற்று தமிழகம் முழுதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது அந்தவகையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தீவிர மது விற்பனை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வேலூர் மாவட்டத்தில் ரூ.12.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 187 டாஸ்மாக் கடைகள் உள்ளன இவற்றில் மதுபான வகைகளைப் பொறுத்தவரை பீர் பாட்டில்கள் மட்டும் மொத்தம் 7000 பெட்டிகளும் மற்றும் விஸ்கி, ரம் என பிற மதுபான வகைகள் 9,000 பெட்டிகள் விற்பனை செய்த்தன் மூலம் மொத்தம் ரூ.12.50 கோடிக்கு வேலூர் மாவட்டத்தில் மது விற்பனை நடந்திருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.