ETV Bharat / state

'அதிமுகவுக்கு வாக்களிக்க மட்டும்தான் ஆதி திராவிடர்களா?' - ரவிக்குமார் எம்.பி.,கேள்வி - aiadmk on 11 members committee

விழுப்புரம்: அதிமுகவினருக்கு வாக்களிக்க மட்டும் தான் ஆதி திராவிடர்களா? என விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவுக்கு வாக்களிக்க மட்டும்தான் ஆதிதிராவிடர்களா? ரவிக்குமார் எம்.பி.கேள்வி

author img

By

Published : Oct 8, 2020, 8:17 AM IST

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், காமராஜ் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார், "அதிமுகவினருக்கு வாக்களிக்க மட்டும் தான் ஆதி திராவிடர்களா? வழிகாட்டும் குழுவில் இடம் இல்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவிக்குமார் எம்.பி.கேள்வி

இதையும் படிங்க...சசிகலா, இளவரசன், சுதாகரன் சொத்துகள் முடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.