விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை (ஜூன் 18) 505 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 379 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 7 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் 106 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 536ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் செஞ்சி பகுதியைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இன்று கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கரோனா!
விழுப்புரம்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.