ETV Bharat / state

மோடி குறித்து அவதூறு பேச்சு: பாஜகவினர் சாலை மறியல்! - போலீஸாரை கைதி செய்துக்கோரி

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே பிரதமர் மோடியை அவதூராக பேசிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

BJP protest
author img

By

Published : Jul 31, 2019, 10:02 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கள்ளக்குறிச்சி-சேலம் தேசிய புறவழிசாலையில், பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள பாஜக கட்சியிக்கு சொந்தமான கொடி, கல்வெட்டை காவல் துறையினர் உடைத்தும், பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாகக் கோரி சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

போலீஸாரை கைதி செய்யக்கோரி பாஜகவினர் சாலை மறியல்!

Intro:tn_vpm_01_bjb_saalai_mariyal_vis_tn10026_Full

Body:tn_vpm_01_bjb_saalai_mariyal_vis_tn10026_Full

Conclusion:பாஜகவினர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் 1போக்குவரத்து பாதிப்பு !!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கள்ளக்குறிச்சி-சேலம் புரவழிசாலையில் கள்ளக்குறிச்சி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலம் அருகே உள்ள கூட்டெரிப்பட்டு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி கல்வெட்டை காவல் துறையினர் உடைத்து பிரதமரை அவதூறாக பேசியதாக கோரி சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்க எடுக்க வேண்டுமென கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.