அதிமுக வேட்பாளர் விவரம்
பெயர் : ஜி. சம்பத்
கட்சி : அதிமுக
வயது : 58
வாக்கு 96,868
அதிமுக வேட்பாளரான ஜி. சம்பத் அக்கட்சியில் தற்போது பொதுக்குழு உறுப்பினராகவும், ஒன்றிய குழு தலைவராகவும் இருக்கிறார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அசோகனை விட 10ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.