ETV Bharat / state

’சசிகலாவை நம்பி தொண்டர்களோ, தலைவர்களோ இல்லை’ - கே.சி. வீரமணி - sasikala natarajan

வேலூர்: சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.

kc-veeramani
author img

By

Published : Nov 3, 2019, 10:45 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியிலிருந்து சென்னைக்கு புதிய குளிர்சாதன சொகுசுப் பேருந்தை அமைச்சர் கே.சி. வீரமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் குளிர்சாதன சொகுசுப் பேருந்தை சிறிது தூரம் அமைச்சர் ஓட்டிச்சென்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, ”பாதாளசாக்கடை திட்டத்திற்காக ஜெயலலிதா பத்து கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த அரசு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கி பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவும், பழுதடைந்த சாலைகளை சரி செய்யவும் துரிதமாக பணிகள் செயல்பட்டு விரைவில் பணியை முடித்துவிடுவோம்” என்று கூறினார்.

ஏற்கனவே இருந்த கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றும் நடந்து முடிந்த தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி இருந்தார்கள் உள்ளாட்சித் தேர்தலிலும் இப்படித்தான் இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் கே.சி. வீரமணி

மேலும், சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும் கட்சிக்கோ, ஆட்சிக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும் சசிகலாவை நம்பி தொண்டர்களோ, தலைவர்களோ இல்லை எனவும் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆபத்தை உணராது அதிவேக போட்டிபோடும் தனியார் பேருந்துகள்: பயணிகள் கிலி!

Intro:திருப்பத்தூரில் புதிய குளிர்சாதன பேருந்து கொடியசைத்து அமைச்சர் துவக்கி வைத்தார்பின்னர் பேருந்தை இயக்கி ஆய்வு மேற்கொண்டார்.சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை தினகரன் வேறு இல்லை சசிகலா வேறு இல்லை இருவரும் ஒரே குடும்பத்தினர் அவர்களை விட்டு வெளியேறி அமைச்சர்களும் கழகத் தொண்டர்களும் அதிமுகவில் இணைந்தார்கள் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரும் அதற்கான ஆலோசனை பணிகள் நடைபெற்றுவருகின்றது திருப்பத்தூர் மாவட்டம் ஜனவரி மாதம் புதிய மாவட்டமாக உதயமாகும் அதற்கான பணிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இருந்த கூட்டணி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணியில் தான் இருப்போம்Body:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய குளிர்சாதன சொகுசு பேருந்து அமைச்சர் கே சி வீரமணி கொடியசைத்து இனிப்புகள் வழங்கி துவக்கி வைத்தார் பின்னர் குளிர்சாதன சொகுசு பேருந்தை அமைச்சர் சிறிது தூரம் ஓட்டிச் சென்றார்

செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது பாதாளசாக்கடை திட்டம் பழுதடைந்த சாலைகள் அம்மா பத்து கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார்கள் அதன் தொடர்ச்சியாக இந்த அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கி பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவடையும் பழுதடைந்த சாலைகளை சரி செய்யவும் துரிதமாக பணிகள் செயல்பட்டு விரைவில் பணியை முடித்துவிடுவோம் என்றும்

உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரும் அதற்கான ஆலோசனை கூட்டம் மேற்கொண்டு வருகின்றது

ஏற்கனவே இருந்த கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் செயல்படும் என்றும் நடந்து முடிந்த தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி இருந்தார்கள் உள்ளாட்சித் தேர்தலிலும் இப்படித்தான் இருக்கும்

சசிகலா சிறையிலிருந்து வெளி வந்தாலும் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை சசிகலா தினகரன் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இவர்களிடம் இருந்த அமைச்சர்கள் கழக தொண்டர்கள் எங்கள் கட்சியில் இணைந்து கொண்டார்கள்
எங்களுக்கு எதுவும் பாதிப்பில்லை

திருப்பத்தூர் ஜனவரி மாதம் புதிய மாவட்டமாக உதயமாகும் அதற்கான பணிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றது இவ்வாறு கூறினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.