வேலூர்: துரைப்பாடியில் உள்ள மத்திய சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தெளிவாக சிறைவாசிகளிடம் உரையாடும் வகையில் சோதனை முறையில் இன்டர்காம் வசதி தொடங்கப்பட்டு, தற்போதைக்கு 10 போன்கள் வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் இதனை வேலூர் சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் சிறையில் கைதிகளுடன் பேச இன்டர்காம் வசதி! - vellore central prison
வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தெளிவாக சிறைவாசிகளிடம் உரையாடும் வகையில் இன்டர்காம் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர் சிறையில் கைதிகளுடன் பேச இன்டர்காம் வசதி!