ETV Bharat / state

'தனி தேர்தல் அறிக்கை எல்லாம் இல்லை' - பிரேமலதா தகவல்! - பிரேமலதா

திருச்சி: "கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைதான் தேமுதிகவின் தேர்தல் அறிக்கை" என்று, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

தேமுதிக தேர்தல் அறிக்கை
author img

By

Published : Mar 25, 2019, 10:25 PM IST

திருச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,

"மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் விஜயகாந்த் அதிக மரியாதை கொண்டவர். தேமுதிக சார்பில் எம்ஜிஆருக்கு மட்டுமே சிலை வைக்கப்பட்டு உள்ளது. விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை நினைக்காத நாளே கிடையாது. ஜெயலலிதாவை இதுபோன்ற மருத்துவமனையில் கொண்டு வந்து சிகிச்சை அளித்திருந்தால் அவர் இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார் என்று விஜயகாந்த் அடிக்கடி கூறுவார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று பேரும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி கண்டவர்கள். அதிமுக, தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி. இது ஒரு ராசியான கூட்டணி.

அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் பக்திமான்கள். அதனால் இது பக்திமான்கள் கூட்டணி. இதில் உள்ள அனைவரும் குங்குமம், திருநீருடன் லட்சனமாக இருப்பார்கள். ஆனால் திமுகவில் கோயிலுக்கு போக மாட்டேன் என்று கூறுவார்கள். சாமி கும்பிட மாட்டேன் என்று கூறுவார்கள். ஆனால் கொல்லைப்புறமாக கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவார்கள். இந்த கட்சிகளில் உள்ள தலைவர்கள் கண்ணியமிக்கவர்கள், பண்பானவர்கள். அதனால் கட்சியின் தொண்டர்களும் அதே வழியில் செயல்படுகின்றனர். ஆனால் திமுக கட்சி எப்படி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. நான் இப்போதும் கூறுகிறேன். அதிமுக, பாமக போன்ற கூட்டணி கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான் தேமுதிகவின் தேர்தல் அறிக்கை. விஜயகாந்த் தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். விரைவில் அவர் பரப்புரை மேற்கொள்ள வருவார். இது குறித்த விபரங்கள் விரைவில் தலைமை அலுவலகம் வெளியிடும்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் எதிரணியில் யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்யவே துணிச்சல் இல்லை. 2014ஆம் ஆண்டு இந்த கூட்டணி அமையவிடாமல் திமுக சதி செய்து கெடுத்தது. ஆனால் தற்போது அதிமுக, தேமுதிக கூட்டணி அமைந்துள்ளது. இது ராசியான கூட்டம் என்பதால் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெறும்" எனக் கூறினார்.

Intro:திருச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் திருச்yசி நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டார்.

Body:கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைதான் தேமுதிகவின் தேர்தல் அறிக்கை: பிரேமலதா பேச்சு

திருச்சி: கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைதான் தேமுதிகவின் தேர்தல் அறிக்கை என்று பிரேமலதா கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் அறிமுகக் கூட்டம் திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசுகையில்,
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் விஜயகாந்த் அதிக மரியாதை கொண்டவர். தேமுதிக சார்பில் எம்ஜிஆருக்கு மட்டுமே சிலை வைக்கப்பட்டு உள்ளது. விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை நினைக்காத நாளே கிடையாது. ஜெயலலிதாவை இதுபோன்ற மருத்துவமனையில் கொண்டு வந்து சிகிச்சை அளித்திருந்தால் அவர் இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார் என்று விஜயகாந்த் அடிக்கடி கூறுவார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 பேரும் திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி கண்டவர்கள். அதிமுக, தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி. இது ஒரு ராசியான கூட்டணி. அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் பக்திமான்கள். அதனால் இது பக்திமான்கள் கூட்டணி. இதில் உள்ள அனைவரும் குங்குமம், திருநீருடன் லட்சனமாக இருப்பார்கள். ஆனால் திமுகவில் கோயிலுக்கு போக மாட்டேன் என்று கூறுவார்கள். சாமி கும்பிட மாட்டேன் என்று கூறுவார்கள். ஆனால் கொல்லைப்புறமாக கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவார்கள். இந்த கட்சிகளில் உள்ள தலைவர்கள் கண்ணியமிக்கவர்கள், பண்பானவர்கள். அதனால் கட்சியின் தொண்டர்களும் அதே வழியில் செயல்படுகின்றனர். ஆனால் திமுக கட்சி எப்படி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. நான் இப்போது கூறுகிறேன். அதிமுக, பாமக போன்ற கூட்டணி கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான் தேமுதிகவின் தேர்தல் அறிக்கை. விஜயகாந்த் தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். விரைவில் அவர் பிரச்சாரத்திற்கு வருவார். இது குறித்த விபரங்கள் விரைவில் தலைமை அலுவலகம் வெளியிடும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் எதிரணியில் யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்யவே துணிச்சல் இல்லை. 2014ஆம் ஆண்டு இந்த கூட்டணி அமையவிடாமல் திமுக சதி செய்து கெடுத்தது. ஆனால் தற்போது அதிமுக, தேமுதிக கூட்டணி அமைந்துள்ளது. இது ராசியான கூட்டம் என்பதால் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெறும். நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடரும் என்றார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி, எம் பி குமார், அதிமுக அமைப்பு செயலாளர் பரஞ்சோதி, பாஜக தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Conclusion:விஜயகாந்த் முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் விரைவில் பிரச்சாரத்திற்கு வருவார் என்று பிரேமலதா கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.