ETV Bharat / state

கடன் தொல்லை: மகளைக் கொன்று தந்தை தற்கொலை! - kandhuvatti

திருப்பூர்: கடன் தொல்லையால் தனது மூன்று வயது மகளை கொன்று கூலி வேலை செய்பவர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.

kadan-thollai
author img

By

Published : Apr 25, 2019, 6:56 PM IST

திருப்பூர் மாவட்டம் அருகே பெருந்தொழவு கவுண்டம்பாளையம் பகுதியில் அஹமத் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் விவசாய கூலி வேலைசெய்து வருபவர் சதீஷ்குமார். இவர் தனது மனைவி தவமணி மற்றும் மகள் மோனிகாவுடன் (3) அதே தோட்டத்தில் தங்கி பணியாற்றிவந்தனர்.

சதீஷ்குமார் கோவை மாவட்டம் கும்பலாபட்டியில் இருந்தபோது கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அந்தக் கடனை திருப்பித் தர கந்துவட்டிக்காரர்கள் தொல்லை தந்ததால் மனமுடைந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார்.

அதன்படி, தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரையை விழுங்கியும், குழந்தை மோனிகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து தானும் அதே தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த தவமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அவிநாசிபாளையம் காவல் துறையினர் சதீஷ்குமார் எழுதிவைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் தொல்லையால் தற்கொலை

திருப்பூர் அருகே கடன் தொல்லையால் மகளை கொன்று தந்தை  தற்கொலை. தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

திருப்பூர் அருகே பெருந்தொழவு கவுண்டம்பாளையம் பகுதியில் அஹமத் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வருபவர் சதீஷ்குமார் இவர் தனது மனைவி தவமணி மற்றும் மகள் மோனிகா (3) வுடன் அதே தோட்டத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் கோவை மாவட்டம் கும்பாலபட்டியில் இருந்த போது கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி தர கந்துவட்டிகாரர்கள்  தொல்லை தந்ததால் மனமுடைந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்து தென்னை மரத்திற்கு வைக்கும்  பூச்சி மாத்திரையை விழுங்கியும் 3 வயது குழந்தை மோனிகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து தானும் அதே தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த தவமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அவிநாசிபாளையம் போலிசார் சதீஷ்குமார் எழுதிவைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.