ETV Bharat / state

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! - மாநகராட்சி

திருப்பூர்: அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
author img

By

Published : Aug 7, 2019, 6:11 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 50ஆவது வார்டு பட்டுகோட்டையார் நகர் பகுதியில், 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.

இந்நிலையில், இப்பகுதி குழாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக, வீடுகளுக்குள் சாக்கடை நீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோல் வாரக்கணக்கில் குப்பைகளை அல்லாத காரணத்தால் குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அடிப்படை வசதிகளை செய்துதர கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பட்டுகோட்டையார் நகர் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்

Intro:திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொது மக்கள் மாநகராட்சி.அலுவலகம் முற்றுகை.!!

Body:திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 50 வது வார்டு பட்டுகோட்டையார் நகர் பகுதியில்.600 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வரும் நிலையில், இப்பகுதி குழாயில் அடைப்பை ஏற்பட்டதின் காரணமாக சாக்கடை நீரானது அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது அதேபோல் வாரக்கணக்கில் குப்பைகளை அல்லாத காரணத்தால் குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் எட்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வரும் சூழ்நிலை இருந்து வருவதாகவும் அதுவும் இரண்டு மணி நேரம் மட்டுமே வருவதாக கூறும் பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதோடு, அடிப்படை.வசதிகளை செய்து தர கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.