தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மு.பெ. சாமிநாதன் தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இதையும் படிங்க: தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அதிரடி பேச்சு