ETV Bharat / state

330 மீட்டர் தேசிய கொடியுடன் ஊர்வலம், அசத்திய திருப்பூர் பள்ளி மாணவர்கள் - indian army

திருப்பூர்: இந்தியாவுக்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் 330 மீட்டர் அளவுள்ள தேசியக்கொடியை ஏந்தி மாணவ மாணவிகள் ஊர்வலம் சென்றனர்.

ind
author img

By

Published : Aug 12, 2019, 10:57 AM IST

நாட்டிற்காக பணிபுரிந்து உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை திருப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் மேற்கொண்டுள்ளனர். இந்திய ராணுவத்தையும், தேசியக்கொடியின் மகத்துவத்தைவும் போற்றும் வகையில் 330 மீட்டர் நீள அகலமுள்ள தேசியக்கொடியை திருப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி தயார்செய்துள்ளது.

110 மீட்டர் நீளம் 3 மீட்டர் அகலம் கொண்ட, சுமார் 330 மீட்டர் நீள அகலம் அளவிலான தேசியக் கொடியை ஏந்தி கொண்டு அப்பள்ளி மாணவர்கள் திருப்பூர் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடியின் பெருமையை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

மாணவர்களின் மாபெரும் பேரணி

Intro:இந்திய ராணுவத்தில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூரில் 330 மீட்டர் அளவுள்ள தேசியக்கொடியினை ஏந்திக் கொண்டு மாணவ மாணவிகள் ஊர்வலமாக வந்தனர்

Body:நமது இந்திய ராணுவத்தில் நாட்டிற்காக பணிபுரிந்து உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தேசியக்கொடியின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் திருப்பூரில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் தேசியக்கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் 110 மீட்டர் நீளம் 3 மீட்டர் அகலம் கொண்ட சுமார் 330 மீட்டர் நீள அகலம் அளவிலான தேசியக் கொடியினை ஏந்தி கொண்டு திருப்பூரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து புதூர் பிரிவில் தங்களது ஊர்வலத்தினர் நிறைவு செய்தனர். சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடியின் மகிமையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.