ETV Bharat / state

tnusrb exam: 1 கி.மீ தூரம் காத்திருந்த பெண் தேர்வர்கள்!

திருப்பத்தூரில் சீருடை பணியாளர் தேர்விற்காக தேர்வு மையத்தின் வாசலில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை பெண் தேர்வர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

சீருடை பணியாளர் தேர்வு: 1 கி.மீ. தூரம் வரை காத்திருக்கும் பெண் தேர்வர்கள்..

author img

By

Published : Nov 27, 2022, 12:07 PM IST

திருப்பத்தூர்: தமிழகம் முழுவதும் இன்று (நவ.27) நடைபெறும் சீருடை பணியாளர் தேர்வின் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 6 மையங்களில் 7,318 தேர்வாளர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் வாணியம்பாடியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் மட்டும் 1,315 பெண்கள் தேர்வு எழுதுகின்றனர்.

சீருடை பணியாளர் தேர்வு: 1 கி.மீ. தூரம் வரை காத்திருக்கும் பெண் தேர்வர்கள்..

மேலும், இவர்கள் தேர்வு மையத்திற்கு காவல்துறையினரின் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்ற பெண் தேர்வர்கள், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த தேர்விற்காக மாவட்டம் முழுவதும் 700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை காப்பாற்ற மாட்டோம் - அரசு வழக்கறிஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.