ETV Bharat / state

இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி - நூலிழையில் உயிர் தப்பிய இரு பெண்கள்! - viral videos today

குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு பெண்கள் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி - நூலிழையில் உயிர் தப்பிய இரு பெண்கள்!

author img

By

Published : Jul 29, 2022, 11:25 AM IST

Updated : Jul 29, 2022, 12:01 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் சாலையில், இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்கள் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்புறமாக வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்களும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி - நூலிழையில் உயிர் தப்பிய இரு பெண்கள்!

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற குடியாத்தம் காவல்துறையினர், லாரிக்கு அடியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை மீட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சவுக்கு கம்புகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - இரு சக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு!

Last Updated : Jul 29, 2022, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.