ETV Bharat / state

தூத்துக்குடி மாவட்டம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வெள்ளி கிரீடம் திருட்டு - Holy Michael the Archangel

தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியில் உள்ள தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் உள்ள சொரூபத்தின் தலையில் இருந்த வெள்ளி கிரீடம் திருடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வெள்ளி கிரீடம் திருட்டு

author img

By

Published : Aug 18, 2022, 12:49 PM IST

தூத்துக்குடி: தருவைக்குளத்தில் பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது.

இக்கோவிலில் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் தூய மிக்கேல் அதிதூதர் சொரூபம் உள்ளது. நேற்று கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் சொரூபத்தின் கண்ணாடி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வெள்ளி கிரீடம் திருட்டு

பின்னர், கண்ணாடியை உடைத்து சொரூபத்தின் தலையில் இருந்த வெள்ளியிலான கிரீடத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற தருவைக்குளம் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து ஆலயத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த மாதம் செப்டம்பரில் இக்கோவிலில் திருவிழா ஏற்பாடுகள் நடக்க இருக்கும் சமயத்தில் அத்திருகோவிலில் க்ரீடம் திருடப்பட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் ஆலந்தலை இயேசுவின் திரு இருதய பெருவிழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.