ETV Bharat / state

'அதிமுக, தேமுதிக, பாமகவிலும் வாரிசு அரசியல் உள்ளது'- கண்ணப்பன் - AIADMK party

தூத்துக்குடி: தற்போது இருக்கும் அரசு அமித்ஷாவின் அதிமுகவாக உள்ளது என திமுக மாநில தேர்தல் பணிக்குழு துணைத்தலைவர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் ராஜ கண்ணப்பன்
கோவில்பட்டியில் ராஜ கண்ணப்பன்
author img

By

Published : Dec 6, 2020, 11:33 PM IST

திமுகவின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பயணத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஒன்றிய பகுதியில் திமுக மாநில தேர்தல் பணிக்குழு துணைத்தலைவர் கண்ணப்பன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதில் கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணி மண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அப்போது அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் கோவில்பட்டி அருகே கயத்தாறு பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

அதைத் தொடர்ந்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் பொது மக்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன் கலந்து கொண்டார்.

கோவில்பட்டியில் ராஜ கண்ணப்பன்

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கண்ணப்பன் பேசுகையில், தற்போது இருக்கும் அரசு அமித்ஷாவின் அதிமுகவாக உள்ளது. இது அடிமை அரசாக உள்ளது.
வாரிசு அரசியல் மத்தியிலும் மாநிலத்திலும் அதிமுக, பாமக, தேமுதிக என அனைத்திலுமே உள்ளது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: புயல், மழை சேத கணக்கெடுப்பை தொடங்கிய மத்தியக் குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.