ETV Bharat / state

உலக மனித நேய தினத்தில் மக்களுக்கு உதவிய அமைச்சர்! - human being day

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உலக மனித நேய தினம் கொண்டாடப்பட்டது.

minister kadampur raju
author img

By

Published : Aug 21, 2019, 11:44 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவனத்தின் சார்பில் உலக மனித நேய தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழா மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவன முதல்வர் ஆர்ம்ஸ்டிராங் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது,அமைச்சர் கடம்பூர் ராஜூ நலிவடைந்தவர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கி சிறப்புரையாற்றி அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். சமீபத்தில், கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த கடம்பூர் ராஜூ, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Intro:கோவில்பட்டியில் உலக மனித நேய தினம் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு
Body:
தூத்துக்குடி

கோவில்பட்டி மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவனத்தின் சார்பில் உலக மனித நேய தினம் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவன முதல்வர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை வகித்தார்.விடிவெள்ளி கல்வி அறக்கட்டளை இயக்குநர் ஷீலா ஜாஸ்மின் முன்னிலை வகித்தார்.இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கினார். இதில் சிஎஸ்ஐ உதவி போதகர் பிரகாஷ் ஞானதுரை ,
முத்தானந்தபுரம் மடாதிபதி சொருபானந்த சுவாமிகள்,இந்திய கலாசார நட்புறவு கழக மாநில செயலாளர் தமிழரசன் , ஐந்தாவது தூண் அமைப்பாளர் சங்கரலிங்கம்,
இசை ஆசிரியை அமலபுஷ்பம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன் . கூட்டுறவு வங்கி தலைவர் ரமேஷ்,
மருத்துவர் சமுதாய முன்னேற்ற கழக தலைவர் கருப்பசாமி,அமேஸிங் கிரேஸ் நிறுவனர் ஜோசப் செல்வரத்தினம்,
ஆசிரியர் நடராஜன்,ஜெயக்குமார், இன்ஜினியர் டேவிட்சன் மாமன்னர் பூலித்தேவன் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்வம்,ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் ராஜசேகரன், பாட்டாளி மக்கள் கட்சி மாரிமுத்து, நாம் தமிழ் கட்சி ராஜேஸ் கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து இரத்ததான கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.