ETV Bharat / state

பிரசவம் பார்த்த செவிலியர்கள், டாக்டர்கள் அலட்சியத்தால் குழந்தை பலி - குழந்தை

திருவாரூர்: அரசு தலைமை மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அலட்சியத்துடன் செவிலியர்களை பிரசவம் பார்க்க வைத்ததால் குழந்தை பலியானது.

Government hospital
author img

By

Published : May 7, 2019, 7:47 PM IST

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த கட்டையடி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மனைவி நிஷாந்தி இரண்டு தினங்களுக்கு முன்பு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று மருத்துவமனையில் நிஷாந்திக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்க்காமல் செவிலியர்கள் மட்டும் பிரசவம் பார்த்துள்ளனர்.

இதனால் பிரசவத்தின் போது பிறந்த ஆண் குழந்தை உடனடியாக இறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மன்னார்குடி அரசு தலைமை மருத்துவர் தலைமையில் காவலர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருத்துவனை நிர்வாகத் தரப்பு மருத்துவ கண்காணிப்பாளர் விஜயகுமார், மற்றும் பிரசவம் பார்த்த செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததாக கூறப்படுகிறுது.

திருவாரூர்
சம்பத் முருகன்

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியம், செவிலியர்கள் பார்த்த பிரசவத்தில் ஆண் குழந்தை பலி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கட்டையடி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்( 25 ). இவருடைய மனைவி நிஷாந்தி இரண்டு தினங்களுக்கு முன்பு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று மருத்துவமனையில் நிஷாந்திக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்க்காமல் செவிலியர்கள் மட்டும் பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் பிரசவத்தின் போது பிறந்த ஆண் குழந்தை இறந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மன்னார்குடி அரசு தலைமை மருத்துவர் தலைமையில் போலீசார் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரிடம் பேச்சுவார்தை நடத்தியதில் மருத்துவ கண்காணிப்பாளர் விஜயகுமார் , மற்றும் பிரசவம் பார்த்த செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்யபடு்ம் என தெரிவித்தார்.

Visual - FTP
TN_TVR_02_07_BABY_DEATH_7204942
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.