ETV Bharat / state

'தனி ஒருவருக்காக' வியாபாரிகளை விரட்ட நினைக்கும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம்!

திருவண்ணாமலை: 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்துவரும் வியாபாரிகளின் கடைகளை தனி ஒருவருக்காக காலி செய்ய அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் நினைப்பதாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் ஆவேசத்துடன் குற்றம்சாட்டினார்.

அண்ணாமலையார் கோயில்
author img

By

Published : Sep 4, 2019, 12:00 PM IST

திருவண்ணாமலையில் நேற்று வணிகர் சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதன் மாநிலத் தலைவர் வெள்ளையன், பின்பு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "கோயில் இடத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வாடகை வசூல் பணத்தில் கோயில் விழாக்களை நடத்திய காலத்திலிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்துவரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கோயில் முன்பாக கார் நிறுத்துமிடம் (பார்க்கிங்) அமைக்க முடிவு எடுத்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

வணிகர் சங்க பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் பேட்டி

இந்தச் செயல் தனி ஒருவருக்காக வியாபாரிகளை காலி செய்ய நினைக்கும் திட்டம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய வெள்ளையன், இந்த முயற்சியை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் கைவிடாவிட்டால் வணிகர் சங்கம் சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கைவிடுத்தார்.

Intro:50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வரும் கடை வியாபாரிகளை, தனி ஒருவருக்காக காலி செய்ய நினைக்கும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து விரைவில் போராட்டம் - வெள்ளையன் ஆவேசம்.
Body:50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வரும் கடை வியாபாரிகளை, தனி ஒருவருக்காக காலி செய்ய நினைக்கும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து விரைவில் போராட்டம் - வெள்ளையன் ஆவேசம்.

திருவண்ணாமலையில் வணிகர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன், கோயில் இடத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வாடகை வசூல் பணத்தில் கோயில் விழாக்களை நடத்திய காலத்திலிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், கோயில் முன்பாக கார்பார்க்கிங் நடத்த விரும்பும் தனி ஒரு பிரமுகருக்காக வியாபாரிகளை காலி செய்ய நினைக்கும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் விரும்புவதாக குற்றஞ்சாட்டியதோடு இச்செயலை வன்மையாக கண்டித்தார்.
இந்த முயற்சியை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் கைவிடாவிட்டால் வணிகர் சங்க சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும் என்றும் வெள்ளையன் எச்சரிக்கை விடுத்தார்.

பேட்டி :- வெள்ளையன். – மாநில தலைவர். வணிகர் சங்க பேரவை.Conclusion:50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வரும் கடை வியாபாரிகளை, தனி ஒருவருக்காக காலி செய்ய நினைக்கும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து விரைவில் போராட்டம் - வெள்ளையன் ஆவேசம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.