ETV Bharat / state

திருவண்ணாமலையில் வரிவிலக்கு குறித்த கருத்தரங்கம்! - கருத்தரங்கம்

திருவண்ணாமலை: வருமான வரித்துறை ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பட்டயக் கணக்காளருக்கான கருத்தரங்கம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

Symposium on Tax Exemption in Thiruvannamalai
author img

By

Published : Jul 31, 2019, 6:44 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருமான வரித்துறை ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பட்டயக் கணக்காளருக்கான கருத்தரங்கம் ராமகிருஷ்ணா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் வருமான வரித்துறை ஆணையத்தின் ஆணையர் தாஸ் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அறக்கட்டளை நிர்வாகிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

திருவண்ணாமலையில் வரிவிலக்கு குறித்த கருத்தரங்கம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருமான வரித்துறை ஆணையம் என்பது வருமான வரித்துறை சோதனை செய்தது மட்டுமல்லாமல் அனைவருக்கும் சேவை செய்ய இருக்கும் ஆணையமே என்று கூறினார். அறக்கட்டளை நிர்வாகி நோக்கம் நல்லதாக உண்மையானதாக நேர்மையானதாக இருந்தால் கண்டிப்பாக அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். மாறாக வரி ஏய்ப்பு செய்வதற்கான அறக்கட்டளை நடத்துவதாக இருந்தால் சட்டம் அனைவருக்கும் சமமானது சட்டத்தின் படிதான் நடத்த முடியும் என்று தெரிவித்தார்.

அறக்கட்டளை நிர்வாகிகள் தங்களுடைய சந்தேகங்கள், அவருடைய கேள்விகள் ஆகியவற்றிற்கு பதிலளிப்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். இதன் மூலம் இந்த சேவை நிறுவனங்கள் சிறப்பான முறையில் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமான வரிவிலக்கு எவ்வாறு பெறுவது என்பது பற்றிய சந்தேகங்களுக்கு, அலுவலர்கள் அனைவரும் விரிவாக விளக்கம் அளித்தனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த அறக்கட்டளை நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்தனர்.

Intro:வருமான வரித்துறை ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கருத்தரங்கம் திருவண்ணாமலை இராமகிருஷ்ணா ஹோட்டலில் நடைபெற்றது.

Body:வருமான வரித்துறை ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கருத்தரங்கம் திருவண்ணாமலை இராமகிருஷ்ணா ஹோட்டலில் நடைபெற்றது.

வருமான வரித்துறை ஆணையத்தின் ஆணையர் தாஸ் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வருமான வரித்துறை ஆணையம் என்பது வருமான வரித்துறை சோதனை செய்தது மட்டுமல்லாமல் அனைவருக்கும் சேவை செய்ய இருக்கும் ஆணையமே என்று கூறினார்.

அறக்கட்டளை நிர்வாகி நோக்கம் நல்லதாக உண்மையானதாக நேர்மையானதாக இருந்தால் கண்டிப்பாக அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். மாறாக வரி ஏய்ப்பு செய்வதற்கான அறக்கட்டளை நடத்துவதாக இருந்தால் சட்டம் அனைவருக்கும் சமமானது சட்டத்தின் படிதான் நடத்த முடியும் என்று தெரிவித்தார்.

அறக்கட்டளை நிர்வாகிகள் தங்களுடைய சந்தேகங்கள், அவருடைய கேள்விகள் ஆகியவற்றிற்கு பதிலளிப்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதன் மூலம் இந்த சேவை நிறுவனங்கள் சிறப்பான முறையில் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் வரிவிலக்கு எவ்வாறு பெறுவது என்பது. அது குறித்த சந்தேகங்களுக்கு வந்திருந்த அதிகாரிகள் அனைவரும் விரிவாக விளக்கம் அளித்தனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த அறக்கட்டளை நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்தனர்.

Conclusion:வருமான வரித்துறை ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கருத்தரங்கம் திருவண்ணாமலை இராமகிருஷ்ணா ஹோட்டலில் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.