ETV Bharat / state

பொங்கல் திருநாள் கோலப்போட்டி - வீட்டுவாசலில் வண்ண கோலங்கள் போட்ட பெண்கள்

திருவண்ணாமலை: பொங்கல் திருநாளை முன்னிட்டு போளூர் அரிமா சங்கம், போளூர் வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் கோலப் போட்டி நடத்தப்பட்டது.

kolam
kolam
author img

By

Published : Jan 16, 2020, 2:33 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரிமா சங்கம், போளூர் வட்ட தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து பொங்கல் தினத்தையொட்டி கோலப் போட்டிகளை நடத்தினர்.

இந்த கோலப் போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பல்வேறு விதமான வண்ண கோலங்களை தங்கள் வீடுகளின் முன்பாக அழகாக இட்டு அசத்தினர். கோலங்களை போட்டிக்கான நடுவர்கள் சுரேஷ், அரிமா சங்கத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பார்வையிட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்தனர்.

kolam
வண்ண வண்ண கோலங்கள்

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.1500, இரண்டாம் பரிசு ரூ.1000, மூன்றாம் பரிசு ரூ.500 மதிப்புள்ள புடவைகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்துகொண்ட 10 இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: மாட்டுப் பொங்கல் விழா: சூடுபிடிக்கும் கயிறு விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி

Intro:பொங்கல் திருநாளை முன்னிட்டு போளூர் லயன்ஸ் சங்கம் மற்றும் போளூர் வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் மாபெரும் கோலப் போட்டி நடத்தப்பட்டது.
Body:பொங்கல் திருநாளை முன்னிட்டு போளூர் லயன்ஸ் சங்கம் மற்றும் போளூர் வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் மாபெரும் கோலப் போட்டி நடத்தப்பட்டது.

பொங்கலை முன்னிட்டு போளூர் வட்ட தமிழ்ச்சங்கம் மற்றும் போளூர் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய கோலப்போட்டி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் லயன்ஸ் சங்கம் மற்றும் போளூர் வட்ட தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து பொங்கல் தின போட்டிகளை நடத்தினர்.

இந்தக் மாபெரும் கோலப் போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் பதிவு செய்து, டோக்கன் பெற்று கலந்துகொண்டு பல்வேறு கோலங்களை தங்கள் வீடுகளின் முன் போட்டு அசத்தி இருந்தனர்.

பெண்கள் அழகழகாக அவர்கள் வீடுகளின் முன் போட்டிருந்த கோலங்களை போட்டிக்கான நடுவர்கள் லயன் சுரேஷ், லயன்ஸ் சங்க தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட நடுவர்கள் பார்வையிட்டு, கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்தனர்.

போளூர் நகர இல்லத்தரசிகள் தங்கள் கைவண்ணத்தை கோலங்களில் வெளிப்படுத்தியதில் முதல் பரிசு ரூபாய் 1500 மதிப்புள்ள புடவை பெற்றவர் ஆர் ராஜேஸ்வரி பெரியார் தெரு,
இரண்டாவது பரிசு, ரூபாய் 1000 மதிப்புள்ள புடவை பெற்றவர் டி லாவண்யா, பாண்டியன் தெரு,
மூன்றாம் பரிசு, ரூபாய் 500 மதிப்புள்ள புடவை பெற்றவர் எஸ் ரேவதி, கன்னிகாபரமேஸ்வரி தெரு, மற்றும்
மூன்றாம் பரிசு,ஆர் தேவி,மாட்டுப்பட்டி தெரு.

மேலும் இந்த மாபெரும் கோலப் போட்டியில் 10 இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

Conclusion:பொங்கல் திருநாளை முன்னிட்டு போளூர் லயன்ஸ் சங்கம் மற்றும் போளூர் வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் மாபெரும் கோலப் போட்டி நடத்தப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.