ETV Bharat / state

பழவேற்காடு அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவு தொடக்கம்..!

author img

By

Published : Jan 21, 2020, 10:18 PM IST

திருவள்ளூர்: பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான நுண்கதிர்( எக்ஸ்ரே) பிரிவு தொடங்கப்பட்டது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நுண்கதிர் பிரிவு தொடக்கம் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் நுண்கதிர் பிரிவு தொடக்கம் அரசு மருத்துவமனை நுண்கதிர் பிரிவு Tiruvallur Government Hospital Xray Dept Opened Pazhaverkadu Government Hospital Xray Dept Opened Government Hospital Xray Dept
Pazhaverkadu Government Hospital Xray Dept Opened

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதிகளில் ஒரே மருத்துவ ஆதாரமாக திகழ்வது பழவேற்காடு அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே பரிசோதனை பிரிவு தொடங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில், காட்டுப்பள்ளி எல்என்டி நிறுவனம் ரூபாய் 14 லட்சத்து 24 ஆயிரத்து 300 மதிப்பில் எக்ஸ்ரே பரிசோதனை பிரிவை அமைத்து கொடுத்துள்ளது.

இதற்கான தொடக்கவிழா முதன்மை மருத்துவ அலுவலர் சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஹைட்ரோ கார்பன் திட்டம் நிர்வாகிகள் கலந்துகொண்டு எக்ஸ்ரே பிரிவினை தொடங்கிவைத்தனர்.

எக்ஸ்ரே பிரிவு தொடக்கம்

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி, காதுகேளாதோர் 17 பேருக்கு சுமார் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான காது கேட்கும் திறன் கருவிகள் வழங்கப்பட்டன. இதை மாவட்ட கவுன்சிலர் தேச ராணி தேசப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுமித்ரா குமார், செவ்வாழகி, எர்ணாவூர்ன், நாகன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கஜேந்திரன், சம்பத், துணைத் தலைவர் வி.எல்.சி ரவி, பழவேற்காடு இந்தியன் வங்கி மேலாளர் விஜயராஜ் உள்ளிட்டோர் வழங்கினர். இதில் எல்என்டி நிர்வாகிகள், மீனவ கிராம மக்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

என் இசை அறிவுக்கு காரணம் அக்காதான் - யுவன் ஷங்கர் ராஜா

Intro:திருவள்ளூர் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ரூபாய் 14,24,300 செலவிலான நுண்கதிர்( எக்ஸ்ரே) பிரிவு தொடங்கப்பட்டது.

Body:திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதிகளில் ஒரே மருத்துவ ஆதாரமாக திகழ்வது பழவேற்காடு அரசு மருத்துவமனை ஆகும். நீண்ட நாட்களாக பொதுமக்களின் கோரிக்கையாக இருந்த நோய் பிரிவு எக்ஸ்ரே பரிசோதனை பிரிவினை காட்டுப்பள்ளி எல்என்டி ஹைட்ரோ கார்பன் நிறுவனம் ரூபாய் 14 இலட்சத்து 24 ஆயிரத்து 300 செலவில் அமைத்து கொடுத்தது. இதற்கான துவக்கவிழா பழவேர்காடு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது இந்த மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிர்வாகிகள் கலந்துகொண்டு எக்ஸ்ரே பிரிவினை துவக்கி வைத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி காதுகேளாதோர் 17 பேருக்கு சுமார் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான காது கேட்கும் திறன் கருவிகளை மாவட்ட கவுன்சிலர் தேச ராணி தேசப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுமித்ரா குமார்,செவ்வாழகி, எர்ணாவூர்ன், நாகன், எம் கே தமிழ்சா லைட் ஹவுஸ் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன்,கோட்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத்,பழவேற்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி எல் சி ரவி, பழவேற்காடு இந்தியன் வங்கி மேலாளர் விஜயராஜ் உள்ளிட்டோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எல்என்டி நிர்வாகிகள் மீனவ கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.