ETV Bharat / state

கிரேன் மூலம் நடைபெற்ற மாபெரும் குடமுழுக்கு விழா!

திருவள்ளூர்: 53 அடி உயரமுள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கிரேன் மூலம் மாபெரும் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

கிரேன் மூலம் நடைபெற்ற கும்பாபிசேக விழா
author img

By

Published : Jul 29, 2019, 10:39 AM IST

திருவள்ளூர் மாவட்டம் சேலியம்பேடு பகுதியிலுள்ள கிராமத்தில் புதியதாக 53 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கட்டப்பட்டு யாக கலச பூஜைகள் நடத்தப்பட்டன.

இப்பூஜையில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

கிரேன் மூலம் நடைபெற்ற குடமுழுக்கு விழா!

வெகுவிமரிசையாக நடைபெற்ற இந்த மாபெரும் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

Intro:திருவள்ளூர் அருகே 53 அடி உயரமுள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கிரேன் மூலம் மகாகும்பாபிசேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சேலியம்பேடு மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் புதியதாக 53 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கட்டப்பட்டு யாக கலச பூஜைகள் நடத்தப்பட்டு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புணித நீரைக்கொண்டு சிவாச்சாரியர்களால் கிரேன் மூலம்பத்திரகாளிஅம்மனுக்கு கும்பாபிசேகம் நடத்தப்பட்டது பின்னர் புணித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.Body:திருவள்ளூர் அருகே 53 அடி உயரமுள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கிரேன் மூலம் மகாகும்பாபிசேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சேலியம்பேடு மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் புதியதாக 53 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கட்டப்பட்டு யாக கலச பூஜைகள் நடத்தப்பட்டு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புணித நீரைக்கொண்டு சிவாச்சாரியர்களால் கிரேன் மூலம்பத்திரகாளிஅம்மனுக்கு கும்பாபிசேகம் நடத்தப்பட்டது பின்னர் புணித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.