ETV Bharat / state

திருவள்ளூரில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி - மீஞ்சூர்

திருவள்ளூர்: பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Heavy rains, thiruvallur
author img

By

Published : Aug 20, 2019, 5:43 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

இதனால், அந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை

மேலும், காலையில் இருந்து வாட்டிய வெயிலில் இருந்து மழையால் தற்போது குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Intro:

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் 53 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் பேங்க் ஆபரேட்டர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி வழங்கப்படாமல் உள்ள இருபத்தி ஒரு மாத காலம் நிலுவைத் தொகையை வழங்க கோரி குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Body:திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் 53 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் பேங்க் ஆபரேட்டர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி வழங்கப்படாமல் உள்ள இருபத்தி ஒரு மாத காலம் நிலுவைத் தொகையை வழங்க கோரி குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அரசாணை எண் 303 கீழ் மாவட்ட ஆட்சியர் உத்தரவை அமல்படுத்தாமல் இருபத்தி ஒரு மாத காலமாக தொழிலாளர்களை நிலுவைத் தொகையை தராமல் ஏமாற்றி வரும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் நிர்வாகத்தை கண்டித்து குடும்பத்துடன்திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் மாவட்ட பொருளாளர் ரமேஷ் தலைமையில் கொட்டும் மழையில் அதனைப் பொருட்படுத்தாமல்காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முறையாக தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஊதியம் பணி வழங்காததை
கண்டித்து
பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சியை சேர்ந்த
பொதுமக்கள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.