ETV Bharat / state

அன்பரசு மரணத்தில் மர்மம் - உடற்கூறாய்வு செய்ய முடிவு

திருவள்ளூர்: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு சாவில் மர்மம் இருப்பதாக மகள் புகார் அளித்ததன் பேரில் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

new
author img

By

Published : Aug 10, 2019, 4:56 PM IST

பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் வசித்துவந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அன்பரசு மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இரு நாட்களுக்கு முன் அன்பரசு உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், அன்பரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது மகள் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சந்தேகத்தை போக்க அவரது உடலை உடற்கூறாய்வு செய்து தருமாறு அன்பரசுவின் மகன் அருள் அன்பரசுவும் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் கோரிக்கை வைத்தார்.

அதன்படி அன்பரசு உடலை உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

அன்பரசுவின் இல்லம்

Intro:காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு சாவில் மர்மம் இருப்பதாக மகள் புகார். பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார்.
Body:பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் வசித்து வந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் அன்பரசு 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். நேற்று திடீரென அன்பரசு உடல்நலக்குறைவால் இறந்து போனார். இந்த நிலையில் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். Conclusion:மேலும் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சிலர் சந்தேகப்படுவதால் எனது தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து தருமாறு அவரது மகன் அருள் அன்பரசு பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்பரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.