ETV Bharat / state

சாமி தரிசனம் செய்ய திருப்பதி புறப்பட்ட முதலமைச்சர்! - thiruvallur district news

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருவள்ளூரில், அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

edapadi palani samy going to tirupati
சாமி தரிசனம் செய்ய திருப்பதி புறப்பட்ட முதலமைச்சர்!
author img

By

Published : Nov 16, 2020, 5:28 PM IST

Updated : Nov 16, 2020, 9:29 PM IST

திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக சாலை மார்க்கமாக சென்னையிலிருந்து புறப்பட்டார். அவருக்கு திருவள்ளூரில் அதிமுக மாவட்டச் செயலாளர் ரமணா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூரத்தி உள்ளிட்ட அதிமுகவினர் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்த திருவள்ளூர் மாவட்ட அதிமுகவினர்

முதலமைச்சரின் திருப்பதி பயணத்தையொட்டி திருமழிசை முதல் திருத்தணி வரை எஸ்பி அரவிந்தன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நிதிஷ் குமாருக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்த முதலமைச்சர்!

Last Updated : Nov 16, 2020, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.