ETV Bharat / state

ஈமச்சடங்கிற்காக வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் மரணம் - VAIGAI DAM

தேனி: ஆண்டிபட்டி அருகே ஈமச்சடங்கிற்காக வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஈமச்சடங்கிற்காக வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் பலி
author img

By

Published : Apr 30, 2019, 8:49 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள கீழப்புதுத்தெருவைச் சேர்ந்தவர் அம்மமுத்து (52). நெசவுத் தொழிலாளியான இவர் தனது உறவினர் முனியாண்டி என்பவரின் ஈமச்சடங்கிற்காக ஏப்ரல் 29ஆம் தேதி வைகை அணைப்பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது வைகை ஆற்றில் இறங்கிய அவர், அணையின் தடுப்பணைப் பகுதியில் எதிர்பாராதவிதமாக சிக்கி நீரில் மூழ்கினார். அவரைக் காப்பாற்ற உடனிருந்தவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதற்கிடையே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வருவதற்குள் நீரில் மூழ்கிய முதியவர் உயிரிழந்தார்.

ஈமச்சடங்கிற்காக வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் பலி

முதியவரின் உடலை மீட்ட வைகை அணை காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஈமச்சடங்கிற்காக சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுப.பழனிக்குமார் - தேனி.               29.04.2019.

                ஆண்டிபட்டி அருகே ஈமச்சடங்கிற்காக வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் நீரில் மூழ்கி பலி.

                தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள கீழப்புதுத்தெருவை சேர்ந்தவர் அம்மமுத்து(52). நெசவுத்தொழிலாளியான இவர் தனது உறவினர் முனியாண்டி என்பவரின் ஈமச்சடங்கிற்காக இன்று வைகை அணைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வைகை அணையின் தடுப்பனை பகுதியில் எதிர்பாரதவிதமாக சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். உடனிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சித்தனார். இதற்கிடையே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் நீரில் சிக்கியவரை சடலமாக மீட்டனர்;.

                இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வைகை அணை காவல்துறையினர் இறந்வரின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஈமச்சடங்கிற்காக சென்றவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_02_29_OLDER MAN DEATH VAIGAI DAM_VIS_7204333

2)      TN_TNI_02a_29_OLDER MAN DEATH VAIGAI DAM_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.