ETV Bharat / state

இழப்பீடு தொகை வழங்காததால் பேருந்து பறிமுதல் - COURT ORDER

தேனி: நீதிமன்ற உத்தரவுபடி இழப்பீடு தொகை வழங்கப்படாததால் அரசு பேருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வு தேனியில் நடந்துள்ளது.

பேருந்து பறிமுதல்
author img

By

Published : Apr 27, 2019, 11:18 PM IST

கடந்த 2015ஆம் ஆண்டு பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த மாடசாமி என்பவர் தனது காரில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சென்ற போது, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மாடசாமி சம்பவ இடத்திலே பலியானர்.

விபத்திற்கான இழப்பீட்டு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் எனக்கோரி உயிரிழந்த மாடசாமியின் குடும்பத்தினர் பெரியகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் 16 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்கிட வேண்டும் என நீதிபதி திலகம் உத்தரவிட்டார். ஆனால், இந்த இழப்பீடு தொகை வழங்கப்படாததால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்திட நீதிபதி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் நீதிமன்ற அமீனா ரமேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் இன்று பெரியகுளம் அரசு பேருந்து பணிமனைக்கு வந்த அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.              27.04.2019.

                பெரியகுளத்தில் விபத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி, நீதிமன்றம் நடவடிக்கை.

   கடந்த 2015ஆம் ஆண்டு பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த மாடசாமி எனபவர் தனது காரில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சென்ற போது ஒட்டன்சத்திரம் பகுதியில் தேனியை நோக்கி வந்த  அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மாடசாமி சம்பவ இடத்திலே பலியானர்.  

விபத்திற்கான இழப்பீட்டு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் உயிரிழந்த மாடசாமியின் குடும்பத்தினர் பெரியகுளம் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் 16 லட்சத்து 75798 ரூபாய் இழப்பீடு தொகையை இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்கிட வேண்டும் என நீதிபதி திலகம் உத்தரவிட்டார். ஆனால் தற்போது இந்த இழப்பீடு தொகை வழங்கப்படாததால், அரசுப்பேருந்தை ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்திட நீதிபதி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் நீதிமன்ற அமீனா ரமேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் இன்று பெரியகுளம் அரசு பேருந்து பணிமனைக்கு வந்த அரசு பேருந்தை  ஜப்தி செய்து நீதி மன்றத்தில் ஒப்படைத்தனர்.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_03_27_GOVT BUS  SEIZE COURT ORDER_VIS_7204333

2)      TN_TNI_03a_27_GOVT BUS  SEIZE COURT ORDER_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.