ETV Bharat / state

விடிய விடிய மழை; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தேனி: தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஞ்சளாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Continous raining in overall theni district
author img

By

Published : Oct 30, 2019, 1:07 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கன மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை

இந்த தொடர்மழை காரணமாக, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் குழந்தைகளை யாரும் வெளியில் அனுப்ப வேண்டாம் எனவும், அவர்களை பாதுகாப்பாக வைக்கவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி, மஞ்சாளார் அணை, ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவி, கம்பம் அருகே உள்ள சுருளி அருவி உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழையால் மஞ்சளாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்க:

கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை!

Intro:         தேனி மாவட்டத்தில் இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டிய தொடர்மழை. முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை.
Body:         வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருவதால் அனைத்து இடங்களிலும் தொடர்மழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து மேற்குத்தொடர்ச்;சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய தொடர்மழை கொட்டித் தீர்த்தது. தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் கன மழை பெய்து வருகின்றது.
இந்த தொடர்மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுவர்கள், குழந்தைகள் யாரும் வெளியில் அனுப்ப வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் பெற்றோர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி, மஞ்சாளார் அணை, ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவி மற்றும் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Conclusion: தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.