ETV Bharat / state

6 வயது சிறுவனின் ஆசை.. அதிர்ச்சியில் உறைந்த ஓபிஎஸ்! - MLA

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த புறப்பட்ட போது அவரை சந்தித்த 6 வயது சிறுவன் ஒருவன் தான் எம்எல்ஏவாக வேண்டும் என்று கூறியதை கேட்டு ஓபிஎஸ் மகிழ்ச்சி அடைந்தார்.

ஓபிஎஸ்சிடம் எம்எல்ஏ ஆக வேண்டும் என கூறிய 6 வயது சிறுவன்

author img

By

Published : Nov 19, 2022, 3:53 PM IST

தேனி: பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக பண்ணை வீட்டிற்கு காரில் வந்த ஓபிஎஸை சந்தித்த கட்சி நிர்வாகிகள் ஆசி பெற்றனர்.

ஓபிஎஸ்சிடம் எம்எல்ஏ ஆக வேண்டும் என கூறிய 6 வயது சிறுவன்

அப்போது கட்சியின் நிர்வாகிகளுடன் வந்த 6 வயது சிறுவனை நலம் விசாரித்த ஓபிஎஸ், உனக்கு என்ன ஆக வேண்டும் என கேட்டார். அதற்கு அந்த 6 வயது சிறுவன் தான் எம்எல்ஏவாக ஆக வேண்டும் எனக் கூறியதை கேட்டு புன்னகையுடன் அச்சிறுவனை வாழ்த்திவிட்டு கடந்துச் சென்றார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிக்கு ஜப்பானிய 5S குழுவினர் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.