ETV Bharat / state

குன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் வலம் வந்த காட்டெருமைகள் - நீலகிரி

குன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று அதிகாலை காட்டெருமைகள் வலம் வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் வளம் வந்த காட்டெருமைகள்

author img

By

Published : Jan 6, 2023, 2:36 PM IST

நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் இங்கு சிகிச்சைக்காக வந்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜன.6) அதிகாலை 3 மணி அளவில் குன்னூர் மவுண்ட்ரோடு வழியாக ஒரு குட்டியுடன் வந்த 5 காட்டெருமைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுத்தது. பின்னர் உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வரும் வார்டு அருகே சென்றது.

இதனைக்கண்ட மருத்துவமனை காவலாளி, உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு அங்கிருந்து காட்டெருமை கூட்டத்தை சாதூர்யமாக விரட்டியடித்தார். இதனால், விலங்கு - மனித மோதல் தவிர்க்கப்பட்டது. ஆனாலும், இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்கு போராடிய காகம் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.