ETV Bharat / state

துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சேவா சமிதி

நீலகிரி: குன்னூரில் கரோனா பாதுகாப்பு பணிகள், துப்புரவு பணியில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட சேவா சமிதி சார்பில் உணவு வழங்கப்படுகிறது.

cleaning-staff-in-coonoor
cleaning-staff-in-coonoor
author img

By

Published : Mar 28, 2020, 9:44 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க பாதுகாப்பு பணியில் காவல் துறையினரும், துப்புரவு பணியில் ஊழியர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

உணவு வழங்கும் சேவா சமிதி

அதன்படி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் துப்புரவு பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கு மாவட்ட சேவா சமிதி சார்பில் காலை, மதிய உணவுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: தன்னலம் பாராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.