டெல்டா மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக பதிவான மழைப்பொழிவின் விவரங்களை பின்வருமாறு காணலாம்.
மழைப்பொழிவு விவரம்
- கல்லணை- 36.2 மிமீ, திருக்காட்டுப்பள்ளி - 46 மிமீ
- திருவையாறு - 41 மிமீ, தஞ்சாவூர்- 59 மிமீ
- பாபநாசம்- 35 மிமீ, கும்பகோணம்- 84.6 மிமீ
- வலங்கைமான் - 66.4 மிமீ, குடவாசல்- 87.4 மிமீ
- நன்னிலம்- 76 மிமீ, கீழணை- 60.6 மிமீ
- மயிலாடுதுறை- 93 மிமீ, மஞ்சளாறு- 93 மிமீ
- மணல்மேடு- 86.4 மிமீ, கொள்ளிடம்- 85.2 மிமீ
- சீர்காழி- 118 மிமீ, பொறையாறு- 47 .9 மிமீ
- நீடாமங்கலம் - 48.4 மிமீ, நெய்வாசல் தென்பாதி- 37.8 மிமீ
- முத்துப்பேட்டை- 48.2 மிமீ, திருத்துறைப்பூண்டி- 34 மிமீ
- தலைஞாயிறு- 30 மிமீ, வேதாரண்யம்- 39.2 மிமீ
- திருவாரூர்- 53.2 மிமீ, நாகப்பட்டினம் 79.6 மிமீ
- திருப்பூண்டி- 35.6மிமீ, பூதலூர்- 60.2மிமீ
- வல்லம்- 44 மிமீ, வெட்டிக்காடு- 14.6மிமீ
- ஈச்சன்விடுதி- 80.2, பேராவூரணி- 78.2மிமீ
- அயன்குடியில் 74 மிமீ, நாகுடியில் 70.6 மிமீ
- ஒரத்தநாடு- 17மிமீ, மதுக்கூர்- 32.4 மிமீ
- பட்டுக்கோட்டை- 51 மிமீ, குருகுலம்- 58 மிமீ
- அதிராம்பட்டினம் 30.9 மிமீ, மன்னார்குடி- 63 மிமீ
இதையும் படிங்க:தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் - வீடுகளுக்குள் புகுந்த நீர்