ETV Bharat / state

தமிழ்நாடு மாநில பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?

தஞ்சாவூர்: குவிண்டாலுக்கு வழங்கப்படும் விலையை உயர்த்தி, வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

author img

By

Published : Feb 12, 2020, 10:53 PM IST

தஞ்சாவூர்: குவிண்டாலுக்கு வழங்கப்படும் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவிரி டெல்பா பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், குவிண்டாலுக்கு வழங்கப்படும் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், விவசாயிகள் சார்ந்த தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள் அறுவடைக்கு முதலீடு செய்ய முடியாத சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றனர். இதனால் அரசு உடனடியாக கடன் வழங்க வேண்டும் என்றும்; மேலும் காப்பீட்டுத் தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க, அரசு பட்ஜெட் மூலமாக வழங்க வழி வகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து நமது ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு நல்லதுறை என்பவர் அளித்தப் பேட்டியில், ' விளைவித்த நெல்லுக்கு சரியான விலை இல்லை. குவிண்டாலுக்கு வழங்கப்படும் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்' எனக் கூறினார்.

தமிழ்நாடு மாநில பட்ஜெட் விவசாயிகள் எதிர்பார்ப்புப் பேட்டி

இது குறித்து நமது ஈ டிவி பாரத் தமிழ்நாடுக்கு சுகுமாறன் என்னும் விவசாயி அளித்தப் பேட்டியில், 'உரமானியம் கொடுக்க வேண்டும். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனவும் கூறினார்.

இதையும் படிக்க: 32 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.