ETV Bharat / state

'விடுதலைப் புலிகளுக்கு காங்கிரஸ் செய்ததையே பாஜகவும் செய்கிறது' - பழ. நெடுமாறன்

தஞ்சாவூர்: "விடுதலைப் புலிகளின் விவகாரத்தில் காங்கிரஸ் செய்ததையே, பாஜகவும் செய்து வருகிறது" என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் விமர்சித்துள்ளார்.

BJP does the same as Congress with respect to Tamil Tigers- pazha nedumaran
author img

By

Published : May 19, 2019, 12:15 PM IST

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அந்த தினத்தை அனுசரிக்கும் விதத்தில் தமிழ்நாடு முழுவதும் மே 18 முள்ளி வாய்க்கால் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகு தீபம் ஏந்தி 'மே18 தினத்தை' அனுசரித்து படுகொலை செய்யப்படத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பழ நெடுமாறன் பேட்டி

பின்னர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு, மேலும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்திருப்பது காங்கிரஸ் அரசு செய்தது. அதனையே தற்போது பாஜக அரசும் செய்வதுள்ளது. இலங்கையில் தமிழர்கள் இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும் அவர்களைத் தமிழர்களாகப் பார்த்து அழிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு அதையே காட்டுகிறது", என்றார்.

தஞ்சாவூர் மே 18

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளதால் காங்கிரஸ் செய்ததையே பாஜகவும் செய்வதாக முள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேட்டியளித்த பழ நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் இந்நிலையில் அந்த தினத்தை அனுசரிக்கும் விதத்தில் தமிழகம் முழுவதும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ்தேசிய பேரியக்கத் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகு தீபம் ஏந்தி மே18 தினத்தை அனுசரித்து அஞ்சலி செலுத்தினர் பின்னர் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்திருப்பது காங்கிரஸ் அரசு செய்தது பாஜக அரசும் செய்வதாக குற்றம் சாட்டினார் இலங்கையில் தமிழர்கள் இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும் அவர்களை தமிழர்களாக பார்த்து அழிப்பதையே செய்துவருவதாகவும் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு அதையே காட்டுவதாகவும் பல நெடுமாறன் குற்றச்சாட்டு

பேட்டி பழ நெடுமாறன் தலைவர் உலகத் தமிழர் பேரமைப்பு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.