ETV Bharat / state

மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி ஆரம்பம் - தஞ்சை

தஞ்சை: மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி தொடங்கியது.

fILE
author img

By

Published : Jun 2, 2019, 4:57 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சேலஞ்சர் பேட்மின்டன் க்ளப் சார்பில் மாநில அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டி தொடங்கியது.

இறகுப்பந்து போட்டி

இந்தப் போட்டியில் அனைத்து வயதுக்குட்பட்டவர்களும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் வந்துள்ளனர். போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகையுடன் பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்படவுள்ளன.

Intro:மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி துவக்கம்

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சேலஞ்சர் பேட்மின்டன் க்ளப் சார்பில் மாநில அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டி துவங்கிநடைபெற்றுவருகிறது. இதில் அனைத்து வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவு போட்டிகள் நடைபெற்ற நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகையுடன் பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.