ETV Bharat / state

’அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்’ - முதலமைச்சர் வேண்டுகோள் - முதலமைச்சர் பழனிசாமி

மக்கள் அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி
author img

By

Published : Apr 6, 2021, 1:51 PM IST

Updated : Apr 6, 2021, 2:05 PM IST

சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.06) சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தன் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இன்று (ஏப்.06) இரவு அல்லது நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சென்னை புறப்பட்டு செல்வார் என்று அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'- அமைச்சர் செங்கோட்டையன்

Last Updated : Apr 6, 2021, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.