ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஆறு சிறப்பு சார் ஆய்வாளர்கள் உள்பட 57 காவலர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்று ஆண்டுளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவலர்களை அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர சார்பு ஆய்வாளர் ஒருவர், ஆய்வாளர் உள்பட 19 காவலர்களை நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து 500 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!