ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு!

author img

By

Published : Apr 7, 2021, 6:43 AM IST

ராமநாதபுரம்: வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு மிக அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு தொடங்கும் முன் 10 வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பழுதடைந்தன.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

மாவட்டத்தின் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இங்கு மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: நாமக்கல் மாவட்டத்தில் 77.91 விழுக்காடு வாக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.