ETV Bharat / state

முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் உடல் இன்று நல்லடக்கம்! - உடல்

ராமநாதபுரம்: மக்களவை முன்னாள் உறுப்பினர் ஜே.கே.ரித்தீஷின் உடல் ராமநாதபுரத்திலுள்ள அவரது சொந்த ஊரான மணக்குடியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஜே கே ரித்தீஷ் உடல் இன்று அடக்கம்
author img

By

Published : Apr 14, 2019, 8:48 AM IST

திரைப்பட நடிகரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், நேற்று பாஜக வேட்பாளர் மற்றும் பரமக்குடி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், வீட்டில் உணவு அருந்திய பின் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் உள்ளது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜே கே ரித்தீஷ் உடல் இன்று அடக்கம்

இதனையடுத்து கேணிக்கரை அருகே உள்ள அண்ணாநகர் இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஜேகே ரித்தீஷ் என் உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் மணக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரின் மைத்துனர் ரத்தினம் தெரிவித்தார். இதற்கிடையில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

Intro:ராமநாதபுரம் ஏப்ரல் 13 முன்னாள் எம்பி கே ரித்தீஷின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்ய உள்ளதாக உறவினர் தகவல்.

Body:திரைப்பட நடிகரும், திமுக முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ், இன்று பாஜக வேட்பாளர் மற்றும் பரமக்குடி வேட்பாளர் சதன்பிராகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். பின்வீட்டில் உணவு அருந்தி பின் அமர்ந்து இருந்த மாரடைப்பு ஏற்படும் உள்ளது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே காரணமாக மரணடைந்து விட்டதாக கூறினார். இந்த செய்தி ராமநாதன் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இறந்த ஜெ கே ரித்தீஷின் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்ல எடுத்து வந்த பின் ஆதரவாளர்கள் சிலர் உயிர் இருப்பதாக கூறி மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உறுதி செய்யப்பட்டு பின் வீட்டுக்கு எடுத்து விடப்பட்டது. அவரது உடல் தற்போது கேணிக்கரை அருகே உள்ள அண்ணாநகர் இல்லத்தில் பொது மக்கள் பார் வைக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை ஜேகே ரித்தீஷ் என் உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் மனக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரின் மைத்துனர் ரத்தினம் தெரிவித்தார். இதற்கிடையில் அதிமுக எம்பி அன்வர் ராஜா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி செலுத்தினர் நாளை திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.