ETV Bharat / state

உண்மை குற்றிவாளிகளை கைது செய்ய வேண்டி ஆட்சியரிடம் மனு!

ராமநாதபுரம்: தனது மகனின் மரணத்திற்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியும், உடற்கூறாய்வு அறிக்கை வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

author img

By

Published : May 27, 2019, 11:36 PM IST

இராமநாதபுரம்

கீழக்கரையை அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. சித்தாள் வேலை செய்து வரும் இவர், ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். கார்த்திக் ராஜாவை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்த குடும்பத்தினர், எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்துறையினரிடம் புகாரிளித்துள்ளனர். இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி வாலிவாக்கம் கடற்கரையில் பாதி எரிந்த நிலையில் கார்த்திக் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

உண்மை குற்றிவாளிகளை கைது செய்ய வேண்டி ஆட்சியரிடம் மனு

இந்நிலையில், மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், 30 நாட்களுக்கு மேல் ஆகியும் உடற்கூராய்வு அறிக்கை இதுவரை எங்களிடம் வழங்கப்படவில்லை என்றும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் குடும்பத்தினர் மனு அளித்தினர்.

Intro:இராமநாதபுரம்
மே.28
இளைஞர் மரணத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியும் உடற்கூறு ஆய்வு அறிக்கை வழங்க கூறியும் மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு.

Body:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா இவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார் கடந்த மாதம் 22 ஆம் தேதி அதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மயமானார்.
அதனைத் தொடர்ந்து வீட்டார் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் மறுநாள் 23ஆம் தேதி வாலிநோக்கம் கடற்கரையில் பாதி எரிந்த நிலையில் கார்த்திக் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த தகவல் பெற்றோருக்கு அளிக்கப்பட்டு கார்த்திக் ராஜாவின் உடல் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கார்த்திக் ராஜாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மகனை யாரோ கடத்தி இவ்வாறு செய்திருப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சம்பவம் நடந்து 37 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை உடற்கூறு ஆய்வு அறிக்கை வழங்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

இது தொடர்பாக கார்த்திக் ராஜாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மகனின் மரணத்துக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும் குடற்புழு ஆய்வறிக்கையை வழங்க வேண்டும் என்றும் மனுவை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் இடம் அளித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.