ETV Bharat / state

முதலமைச்சர் பழனிசாமி 8ஆவது உலக அதிசயம்!  - ஆர்.பி. உதயகுமார் - எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம்: உலக முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எட்டாவது உலக அதிசயமாகத் திகழ்வதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

அமைச்சர் ஆர்பி உதயகுமார்
author img

By

Published : Sep 11, 2019, 1:49 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொணே்டு முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் எட்டாவது உலக அதிசயமாகத் திகழ்கிறார்.

அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

கடந்த ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக செய்யாத விஷயங்களை முதலமைச்சர் செய்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளை மனம் இல்லாதவர் அதனால்தான் தொடர்ந்து வெள்ளை அறிக்கை கேட்டுவருகிறார்” என்றார்.

Intro:இராமநாதபுரம்
உலக முதலீடுகளை ஈர்த்தன் மூலம் எட்டாவது உலக அதிசயமாக திகழ்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.

Body:ராமநாதபுரம் மாவட்டம் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தமிழக முதல்வர் உலகம் முதலீடுகளை ஈர்த்து அதன்மூலம் எட்டாவது உலக அதிசயம் ஆக திகழ்கிறார்.
கடந்த 5 முறை தமிழகத்தில் ஆட்சி புரிந்த திமுக செய்யாத புரியாத, தெரியாத விஷயங்களை செய்துகாட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளை மனம் இல்லாதவர் அதனாலேயே தொடர்ந்து வெள்ளை அறிக்கை கேட்டு வருகிறார்

இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்த அறிக்கைகளுக்கு வெள்ளை அறிக்கை வெளியிடச் சொன்னவர். தமிழக முதல்வர் எடப்பாடிப் பழனிசாமி அமெரிக்கா, துபாய், உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று 8300 கோடி ரூபாய் அளவிலான உலக முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார்.
இனி வரும் முதல்வர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.