ETV Bharat / state

ரயில்வேக்கு சொந்தமான ரூ.40 லட்சம் கம்பிகள் மாயம்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே அழியா நிலை கிராமத்தில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள எல்லைக் கம்பிகள் திருடு போய்விட்டதென அறந்தாங்கி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

கம்பி
author img

By

Published : Aug 2, 2019, 11:40 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியா நிலை கிராமத்தில் ரயில்வேக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை அடையாளம் காண்பதற்காக ரயில்வே துறை சார்பாக 150 எல்லைக் கம்பிகள் நடப்பட்டிருந்தன. இந்தப் பகுதியில் மரங்கள், கிராவல் மண் அடிக்கடி கொள்ளை போகிறது. இவற்றுடன் சேர்ந்து ரயில்வே எல்லைக் கம்பிகளும் காணாமல் போயுள்ளன.

கம்பிகள் மாயமான பகுதி

இதனை எந்த அரசு அலுவலர்களும் கண்டுகொள்ளவில்லை. இந்தக் கம்பிகள் மதிப்பு ஏறத்தாழ ரூ.40 லட்சம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து, அறந்தாங்கி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body: ரயில்வேக்கு சொந்தமான ரூ.40 லட்சம் கம்பிகள் மற்றும் பல கோடி மதிப்பிலான மண் திருட்டு
ஆர் டி.ஒவிடம் புகார்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியா நிலை கிராமத்தில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான எல்லைக் கம்பிகள் சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் கொள்ளை போய்விட்டதாக அறந்தாங்கி ஆர்.டி ஒ விடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியா நிலை கிராமத்தில் ரயில்வேக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த ரயில்வே இடத்தை அடையாளம் காணப்படுவதக்காக ரயில்வேத் துறை சார்பாக எல்லைக் கம்பிகள் 150 கம்பிகளுக்கு மேல் நடப்பட்டு இருந்தன. இந்த பகுதியில் மரங்கள் மற்றும் கிரவல் மண் அடிக்கடி கொள்ளைப் போகிறது. அதை எந்த அதிகாரியும் கண்டுக்கொள்ளவில்லை. அதுவுடன் சேர்ந்து ரயில்வே எல்லைக்கம்பியும் கொள்ளை போய்யுள்ளது. இதன் கம்பிகள் மதிப்பு ஏறத்தாழ ரூ.40 லட்சம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது, இந்த புகார் குறித்து அறந்தாங்கி ஆர்.டி.ஓவிடம் ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.