ETV Bharat / state

ஒற்றை கையால் அதிவேகமாக தட்டச்சு செய்யும் மாற்றுத்திறனாளி மாணவி - மாற்றுத்திறனாளி

ராசிபுரம் அருகே ஒரு கையில் தட்டச்சு செய்யும் 10ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஒற்றை கையால் அதிவேகமாக தட்டச்சு செய்யும் மாற்றுத்திறனாளி மாணவி

author img

By

Published : Nov 29, 2022, 10:46 AM IST

Updated : Nov 29, 2022, 11:21 AM IST

நாமக்கல்: ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மாற்றுத்திறனாளி மகள் பாவனா ஸ்ரீ, வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது இடது கை போலியோ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது.

பாவனா ஸ்ரீ-க்கு சிறு வயது முதலே தட்டச்சு மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளை முடித்துள்ளார்.

ஒற்றை கையால் அதிவேகமாக தட்டச்சு செய்யும் மாற்றுத்திறனாளி மாணவி

தற்போது கடந்த இரு தினங்களாக தட்டச்சு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் மாணவி பாவனா ஸ்ரீ ஒரு கையால் அதிவேகமாக தட்டச்சு செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு வழக்கு; இருவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

Last Updated : Nov 29, 2022, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.